• October 22, 2019
0 Comments

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத (25) வயது மதிக்கதக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவரது கையில் முருகன், பழனி என பச்சை குத்தியுள்ளார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை கைபற்றி இவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *