• October 22, 2019
0 Comments

கேரட், பீட்ரூட், ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் – 1
பீட்ரூட் – 1
ஆப்பிள் – 1
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்
தேன் – விருப்பப்பட்டால்

செய்முறை :

கேரட், பீட்ரூட், ஆப்பிளை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிகொள்ளவும்

மிக்சியில் வறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸ், தேன் சேர்த்து கலந்து பருகவும்.

சூப்பரான ஜூஸ் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *