• July 20, 2019
0 Comments

இயக்குனர் கே.வி.ஆனந்த் சூர்யா நடிப்பு பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். காப்பான் படத்தில் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்தாராம். முதலில் நேருக்கு நேர் படத்தில் கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு மனதிற்குள்ளேயே திட்டுவாராம். ஆனால் தற்போது ‘அவரா இது?’ என யோசிக்கும் அளவுக்கு தற்போது மாறிவிட்டார் எனவும் அவரது நடிப்பு திறமை பற்றி அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *