• July 20, 2019
0 Comments

அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தின் 2ம் பாகத்தில் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய பட தரப்பு முடிவு செய்து பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்திடம் பேசி வருகின்றனர். அதற்கு அனுஷ்கா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆர்.எக்ஸ்.100 படத்தில் நடித்து பிரபலமான பாயல் ராஜ்புத் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார். அருந்ததி 2ம் பாகம் எடுத்தால் அதில் அனுஷ்காவையே நடிக்க வைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *