• September 23, 2019

மதுபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் சேர்ந்தவர்  பச்சையம்மாள் (72). இவா் நேற்று  இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் …

மதுரையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன

தமிழகத்தில் தற்போது கண்காணிப்புக் கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது.  மதுரையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்த நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியதாவது: நகரில் கண்காணிப்புக் …

மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சியர்   ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதில், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன மொத்த தொகையில், 50 சதவீத தொகையில், எது குறைவோ, அதை, மானியமாக பெறலாம். 18 …

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஜீப் மோதியதில் பெண் பலி

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா  என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராவிதமாக அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பெண் மீது …

மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட மின் ஊழியர்

வியாசர்பாடி கல்யாண புரத்தைச் சேர்ந்த  முருகன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் நேற்று அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி நடை பெற்றது. மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கருத்தை ஏற்க முடியாது- சஞ்சய் மஞ்சரேக்கர்

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான சரண்தீப் சிங், தேவங் காந்தி, ஜத்தின் பிரன்ஜாப் தேர்வுக்குழு இந்திய அணியை தேர்வு செய்து வந்தது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாட இருக்கிறது. இதுகுறித்து கவாஸ்கர் ஒரு பத்திரிகைக்கு எழுதியுள்ள …

ஜம்முவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்தீரிகர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டின் யாத்திரை காலம் …

மர்லின் மன்றோ ஸ்டைலில் போஸ் கொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஷில்பா ஷெட்டி தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது விடுமுறையை கழித்துவரும் இவர், மர்லின் மன்றோ போல் போஸ் கொடுக்க நினைத்தார். அங்கு உள்ள கடற்கரை பக்கம் உள்ள பாலத்திற்கு சென்ற ஷில்பா ஷெட்டி மர்லின் மன்றோ …

மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

புனே: கர்நாடக மாநிலம் தாரிவாட் பகுதியில் இருந்து மும்பை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்தனர். கார் புனே-பெங்களூரு தேசிய நெடுச்சாலையில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் …

அடுத்த மாதம் தொடங்கும் அஜித்குமாரின் புதிய படத்தின் படப்பிடிப்பு

நேர்கொண்ட பார்வை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இதுகுறித்து போனிகபூர் டுவிட்டர் பக்கத்தில், …

முன்னாள் காதலி குடும்பத்தை தீர்த்துக்கட்டிய காதலன்

டெக்சாஸ்: அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள ஹூஸ்டன் நகரில் ரோஷன்பர்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுச்சாலையில் பெண் ஒருவர் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த காரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் தான் …

இந்தோனேஷியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி

ஜகர்தா: இந்தோனேஷியா நாட்டில் உள்ள கெப்லவுன் ரியாவ் மாகாணத்தில் ஹரிமுன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கப்பல் பழுது பார்க்கும் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்ப்பு வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், …

நடிகை மீரா மிதுனின் இதுவரை பார்த்திராத கவர்ச்சி புகைப்படங்கள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து 4வது போட்டியாளராக மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.

இந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடும் இயக்குனர் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் பிஸியாக இறங்கியுள்ளனர். படத்திற்காக லொகேஷன் தேடலை இயக்குனர் ஷங்கர் அவர்கள் ஹைதராபாத்தில் செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக …

கவர்ச்சி புயல் சன்னி லியோனால் பாதிப்பிற்குள்ளான இளைஞர்

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட் சினிமாவிம் தவிர்க்க முடியாத நடிகையாகிவிட்டார். ரோஹித் சௌகான் இயக்கத்தில் உருவான அர்ஜூன் பாட்டியாலா படத்தில் சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார். இதனை சன்னியுடைய நம்பர் தான் நினைத்து இளைஞர் ஒருவர் …