• August 19, 2019
0 Comments

பிக்பாஸ் புகழ் ரித்விகா. தற்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதில் ரித்விகா உடல் நலத்திற்கு தண்ணீர் அதிகமாக குடியுங்கள் என்று கூறினார். இதற்கு ரசிகர் ஒருவர் என்ன தண்ணி என்று கேட்க, கோபமடைந்திருக்கிறார். மற்றொருவர் நீங்கள் நல்லாவே இல்லை என்று கூற, நீங்களும் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *