• June 16, 2019
0 Comments
Advertisements

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே குரும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி முருகேஸ்வரி (35). இவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது பாண்டி தனது மகனுக்கு வி‌ஷம் கொடுத்து தானும் குடித்தார்.

தற்போது முருகேஸ்வரி தன்னை கொடுமைபடுத்தியதாக கணவர் பாண்டி உள்பட 4 பேர் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *