• August 19, 2019
0 Comments

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி யூடியுப்பையே ஒரு கலக்கு கலக்கியுள்ளது. இப்படம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியான ஆகஸ்ட்-10ஆம் தேதிக்கு முன்னரே, அதாவது ஜூலை இறுதி வாரத்திலேயே ரிலீஸாக கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *