• August 19, 2019
0 Comments

இதையொட்டி, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டைரக்டர் வினோத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அஜித் நடிப்பு, இதுவரை பார்த்திராத அளவுக்கு இருக்கும். இந்த படத்தில் பார்க்கலாம். அவருடன் நடிப்பு திறமையும், அழகும் மிகுந்த வித்யாபாலன், மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். எல்லோரும் சொந்த குரலில் பேசியிருக்கிறார்கள். பொதுவாக ‘டப்பிங்’ பேசுவதற்கு முன்பு அஜித் படத்தை பார்ப்பதில்லை. ‘நேர்கொண்ட பார்வை’யை ‘டப்பிங்’குக்கு முன்பே பார்த்துவிட்டு, என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *