• August 19, 2019
0 Comments

நடிகர் கார்த்தி தற்போது கைதி படத்தில் நடித்து வருகிறார். அதிரடி திகில் படமாக தயாராகிறது. நரேன், தீனா, வட்சன், கன்னா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். கைதி படத்தின் டிரெய்லரும், முதல் தோற்றமும் வெளியாகி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதி படத்தை அடுத்த மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *