• August 19, 2019
0 Comments

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:- நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து. நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது. ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *