• August 19, 2019
0 Comments

தர்பார் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் மும்பை தாதாக்களை அழிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ரஜினியின் வயதான இன்னொரு தோற்றமும் படத்தில் உள்ளது என்றும், அவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் 2 வாரத்தில் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *