• June 16, 2019
0 Comments
Advertisements

நடிகை ஜோதிகா ராட்சசி படத்தில் பள்ளி தலைமை ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்துவது பற்றியும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டையும் இந்த படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த மாதம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *