• June 16, 2019
0 Comments
Advertisements

புதுவை :

புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாகவும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் தலைமையில், சிறைக்குள் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கைதிகள் தங்கியிருந்த அறைகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் 6 செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் செல்போன் பயன்படுத்தியதாக 2 கைதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது .

Advertisements

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *