• June 16, 2019
0 Comments
Advertisements

கோவை:

தமிழகத்தில் கோவை நகரில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி கொண்டு வருகின்றனர். கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *