• June 16, 2019
0 Comments
Advertisements

டவுன்டான்:

உலக கோப்பை தொடரில் இன்று டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

Advertisements

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் சுமித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஜாசன் பெரேன்டோர்ப்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷதப் கான், முகமது அமிர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *