• August 19, 2019
0 Comments

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம் தனி ஒருவன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வேலையில் முழுமுயற்சியுடன் மோகன்ராஜா இறங்கியுள்ளார், இவர் தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார், இப்படம் கண்டிப்பாக முந்தைய பாகத்தை விட டபூள் மடங்கு த்ரில்லராக இருக்கும். என மோகன்ராஜா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *