• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

ரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த தனது ரியல்மி எக்ஸ் மாடலின் ஸ்பைடர்-மேன் ஃபார் ஃபிரம் ஹோம் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது. சிறப்பம்சங்களை …

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் கிடைக்கிறது

சியோமி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் ஜூன் 30 ஆம் தேதி வரை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரெட்மி நோட் 7 ப்ரோ வாங்கிட முடியும். இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ டாப் எண்ட் (6 …

ஒற்றை வேரியண்ட்டில் இந்தியா வரும் பெனெலி லியோன்சினோ மோட்டார்சைக்கிள்

பெனெலி நிறுவனத்தி்ன் லியோன்சினோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமாக இருந்தது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் திட்டமிட்டப்டி அறிமுகம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் லியோன்சினோ: ஸ்டான்டர்டு, டிரெயில் மற்றும் ஸ்போர்ட் என மூன்று …

எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் காரை வாங்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு

எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் இந்தியாவில் ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. புதிய எம்.ஜி. ஹெக்டார் கார் துவக்க விலை ரூ. 12.18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காரை வாங்க 23 நாட்களில் சுமார் …

வானவில் விழா பேரணி சென்னையில் இன்று நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு

சென்னை: பண்பாட்டு கலை நிகழ்வுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் உட்பட்ட பல நிகழ்வுகள் இந்த வானவில் பேரணி விழாவின் கூறாக இடம்பெறுகின்றன. இது உலகளவில் நடைபெறும் Pride parade நிகழ்வுகளை ஒட்டி ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. அவ்வகையில், சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் …

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!!

வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும். மேலும் அதிலுள்ள …

தினமும் 5 மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். நஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு …

ஊதுபத்தி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்..!!

இந்தியர்களின் அனைத்து கோயில்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஊதுபத்தி. வீட்டிலும் பூஜையறையில் இந்த பொருள் இல்லாமல் இருக்காது நிச்சயம் இருக்கும். இது இல்லாமல் பூஜையறை நிறைவு பெறாது. நறுமணம் மட்டும் தராமல் நல்ல சிந்தனைகளையும், தெளிவான புத்துணர்ச்சியையும் அளிக்கிறது என்று அனைவராலும் நம்பப்படுகிறது. …

சோற்றுக் கற்றாழை சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்தப்படுகிறது தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் …

இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம்…!!

. எலுமிச்சையானது தழும்புகளை மறைய வைக்கும் முக்கியமான பொருளாகும். எலுமிச்சையை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொண்டு சிசேரியன் செய்த காயத்தழும்பின் மீது தேய்க்கவும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர தழும்புகள் மறைந்து விடும். எலுமிச்சை …