• June 16, 2019
0 Comments
Advertisements

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தன் கேரியர் மூலம் பிரபலமானதை விட சர்ச்சையால் தான் அதிகம் பிரபலமாகியுள்ளார் . அந்த விதத்தில் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நடிகை நயன்தாராவை பிரிந்த சிம்பு அவருடன் சேர்ந்து இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்தார். பிறகு இருவரும் நண்பர்களாக தான் பழகி கொண்டு வருகின்றனர். அதை போல் நடிகை ஹன்சிகாவுடன் காதலில் பிரிந்து முதன் முறையாக மகா என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றார். இது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை மிகுதிப்படுத்தியுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *