• June 16, 2019
0 Comments
Advertisements

நடிகை விசித்ரா 1990களில் தமிழ் படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்த நடிகையாவார். அவர் சத்யராஜ் படங்களான அமைதிப்படை, வில்லாதி வில்லன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இப்பொழுது உள்ளவர்களுக்கு புரியும் படி கூற வேண்டுமென்றால் முத்து படத்தில் வடிவேலு காதலியாக வந்து போனவர் .

இவர் அண்மையில் மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் ஆரம்பிப்பதாக கூறினார். அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வீர்களா? என சிலர் கேட்டுள்ளனர் .அவர் அதற்கு ‘காலையில் எழுந்து குத்தாட்டம் போட்டு விட்டு, அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்கை என்னால் பண்ண முடியாது’ என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *