• June 16, 2019
0 Comments
Advertisements

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் . இவர் படம் வெளியானால் வரும் ஓப்பனிங் ரஜினி படங்களுக்கு நிகராக அமைந்து விடும் .இந்தவேளையில் ரஜினி போலவே விஜய்யும் அரசியலில் இறங்க தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால், அவருக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஆந்திர மாநில தேர்தலில் பிரபல நடிகர் பவன் கல்யாண் தோல்வியுற்றது , விஜய்க்கு சற்று எச்சரிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளதாக அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *