ரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்

0

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார் மாளவிகா மோகனன்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் சிலர் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர். இதற்கு கடுப்பான மாளவிகா, மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.