மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கைதட்டல் பெற்ற ராகுல் காந்தி

0

போபால்:

அண்மைக்காலமாக பிரதமர் மோடி ராகுல் காந்தியை குறித்து பிரசாரங்களில் விமர்சித்து பேசி கொண்டு வருகிறார். அப்படியிருக்க, மத்தியப்பிரதேசத்தில் பேசிய ராகுல், “நான் யாரையும் வெறுப்பதில்லை. ஆனால், மோடி வெறுப்பை உமிழ்கிறார். நான் அன்பை செலுத்தி அவரை வீழ்த்தப் பார்க்கிறேன். நான் இல்லாமல் போனாலும் அவர் குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன். நான் காங்கிரஸில் இருப்பவன். என்னை நோக்கி வெறுப்பை வீசினால், நான் பதிலுக்கு அன்பை காட்டுவேன் “என உருக்கமாகப் பேசியிருக்கிறார். இது அங்கிருந்தவர்களிடம் கைதட்டல்களை எழுப்ப செய்தது.

Leave A Reply

Your email address will not be published.