மாயா திரில்லர் பட புகழ் இயக்குநரின் `கேம் ஓவர்’ டீசர் வெளியீடு

0

ரசிகர்களை மிரட்டிய ‘மாயா’ படத்தையடுத்து, அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் `கேம் ஓவர்’. முதல் படத்தில் நயன்தாராவை வைத்து இயக்கியவர், இந்தப் படத்தில் டாப்ஸியை நாயகியாக்கி இயக்கியுள்ளார். 90-களில் பிரபலமாக இருந்த சிப் கேம்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை த்ரில்லராக தயாராக்கி இருக்கிறார் இயக்குநர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.