திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்திற்கு வந்த கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு

0

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. அந்த செருப்பு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.