தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மோடியின் சகோதரரால் ஏற்பட்ட பரபரப்பு

0

அகமதாபாத்:

நேற்றைய தினம் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சொந்த வேலை விஷயமாக அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் போயுள்ளார் . அப்போது அவரின் பாதுகாப்புக்கு இரு துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் இருந்தனர். அவர்களை தனது காரில் ஏற்ற மறுத்த பிரகலாத் மோடி போலீசாருக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென்று கூறி, தர்ணாவில் ஈடுபட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.