தமிழ் சினிமாவில் நடிக்காததற்கு காரணம் சொல்லும் நடிகை அமலா

0

நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்ட அமலா அதற்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். அவர் தமிழில் நடிக்காததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

வருடத்துக்கு ஒரு படமாவது தெலுங்கு, இந்தி, மலையாளம்னு நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தமிழ் சினிமா வாய்ப்பு அமையலை, அவ்ளோதான். என் பிரண்ட்ஸ் சென்னையில்தான் இருக்காங்க. எங்களுக்குன்னு வாட்ஸப் குரூப் இருக்கு. தமிழ்நாட்டுல நடக்குற முக்கியமான செய்திகள், தமிழ் சினிமாக்கள் பற்றியெல்லாம் அதுமூலமா தெரிஞ்சுக்குவேன்.

Leave A Reply

Your email address will not be published.