தன்னை பார்த்து கேள்வி கேட்டவரை அவமானப்படுத்திய அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர்

0

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தென்னிந்திய சினிமாவையே கவனம் கொள்ள செய்தது . இந்த படத்தை சந்தீப் இயக்கியிருந்தார், படம் இளைஞர்களிடையே செம்ம வரவேற்பை பெற்றது . இப்போது இந்த படத்தை தமிழ், ஹிந்தியில் எடுத்துள்ளனர், ஹிந்தியில் சந்தீப்பே அர்ஜுன் ரெட்டியை, கபீர் சிங் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்துள்ளார்.

மேற்கொண்டு , படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சந்தீப் கேள்வி கேட்ட ஒருவரை அவமானப்படுத்தியிருக்கிறார். அது வேறு ஒன்றுமில்லை, பத்திரிகையாளர் ஒருவர் சந்தீப்பிடம் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, பதிலை கவனிக்காமல் இருந்துள்ளார் .அந்த நேரத்தில் சந்தீப் ‘கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டு, பதிலை கேட்காமல் என்ன செய்கிறீர்கள்’ என கேட்க அரங்கமே சிரித்தது.

Leave A Reply

Your email address will not be published.