சொதிக்குழம்பு குறித்து வெளியான சிறப்பு தகவல்

0

நெல்லை:

‘நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்களில் பரிமாறப்படும் சொதிக்குழம்பு வரவேற்பை பெற்ற ஒன்றாகும். தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலுடன் நிறைய காய்கறிகளைச் சேர்த்துச் செய்யப்படும் இந்தக் குழம்பின் சுவையே தனி ரகம் தான் . இந்தச் சொதிக்குழம்பு பழக்கம் இலங்கையிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .இது பற்றிய தகவல் சேகரிப்பில் அவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.