சினிமாவில் இல்லாமல் நிஜத்தில் அதிர்ச்சியூட்டும் விதமாக நடிகர் விவேக் வெளியிட்ட காணொளி

0

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தலை சிறந்த காமெடியனாக இருப்பவர் விவேக். இவர் தற்போது நகைச்சுவையை தாண்டி ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். அதுவும் இவர் நடிப்பில் வந்த வெள்ளைப்பூக்கள் படம் ரசிகர்களை நன்றாக கவர்ந்துள்ளது, இந்த தருணத்தில் விவேக் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நாட்டில் தண்ணீர் பிரச்சனை எவ்வளவு பெரிய கட்டத்தில் இருக்கிறது , தண்ணீருக்காக மக்கள் எத்தனை நேரம் காத்திருக்கின்றார்கள் என்பதை விவரித்து காட்டுகின்றது.இப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிர்வு செய்யப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.