அது போல ஒரு காட்சி அமைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வருத்தம் தெரிவித்த இயக்குனர் செல்வராகவன்

0

தமிழ் திரையுலகின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் . இவர் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும். இந்தவேளையில் செல்வராகவன் முதன் முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்த படம் தான் என்ஜிகே. இந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வெளியாகவிருக்கிறது .

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசிய செல்வராகவனிடம் ‘ஏன் மயக்கம் என்ன படத்தில் பெண்களை திட்டுவது போல் காட்சிகள் அமைத்தீர்கள் ?’ என்று கேட்டனர். அவர் உடனே அதற்கு ‘நிச்சயமாக அது தவறு தான், அப்படி ஒரு காட்சி எடுத்திருக்க கூடாது, அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் ’ என்று தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.