தாய்ப்பாலை அதிகரிக்கும் பச்சைப்பயறு..!!

0

முளைகட்டிய பாசிப்பயிறு – 1 கைப்பிடி
சர்க்கரை, ஏலக்காய் – தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1/2 கைப்பிடி

பயிறு, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.

அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.