தளபதி விஜய் மட்டுமே என் நண்பன் – பிரபல முன்னணி நடிகர்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அவருக்கு திரையுலகத்திலும் பலரும் ரசிகர்களாக உள்ளனர், அந்த வகையில் ராகவா லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன் தான், அதே நேரம் தமிழ் சினிமாவில் என்னுடைய நண்பர் என்றால் அது விஜய் மட்டும் தான்’ என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.