அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியது தொடர்பாக இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி

0

நியூயார்க்:

உலகில் உள்நாட்டுப்போர் நடைபெறுகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்துள்ளது. இந்த தகவலை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.