பாகிஸ்தானில் ஏற்பட்ட மழை, புழுதிப்புயலில் சிக்கி 25 பேர் பலி

0

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடின் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர் பகதுங்கவா மாகாணங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் புயல் மற்றும் அசுர வேகத்தில் புழுதிப்புயலும் தாக்கியது.

இதில் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்சார்ந்த விபத்துகளில் இன்று வரை 25 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.