விஜய் என்று பெயர் சொல்லி அழைத்த முக்கிய இயக்குனரை சாந்தமாக்கிய இளைய தளபதி

0

தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் விஜய். இவரது நடிப்பில் மெர்சல், சர்கார் என தொடர்ந்து படங்கள் வசூல் சாதனை புரிந்து வருகின்றது. அப்படியிருக்க , விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் சச்சின்.

இந்த படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன், விஜய்யை முதல் நாளே விஜய் என்று பெயர் சொல்லி அழைக்க, சுற்றி இருந்தவர்கள் எல்லாவருமே அதிர்ச்சியானார்கள் . அதை பார்த்த ஜான் மகேந்திரன் ‘உங்களை விஜய் என்று அழைக்கலாமா ?’ என கேட்க, அதற்கு விஜய் ‘அதுதானே என் பெயர், அப்புறம் என்ன, கூப்புடுங்க’ என கூறி சாந்தமாக்கினார்.

Leave A Reply

Your email address will not be published.