முக்கிய நடிகரின் மகளுக்கு தவறாமல் சர்ப்ரைஸ் அளிக்கும் தளபதி விஜய்- அந்த குழந்தை பற்றிய விவரம் இதோ

0

தளபதி விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே அன்பை தருபவர். படப்பிடிப்புகளில் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்து வருகிறார். இப்போது நடைபெறும் 63வது பட படப்பிடிப்பு தளத்தில் கூட விஜய் ரசிகர்களை சந்திக்கிறார், அந்த காணொளிகள் யாவும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதேபோன்று விஜய் தனது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் மகளுக்கு எப்போதுமே அவரது பிறந்தநாள் அன்று நேரில் சென்று சர்ப்ரைஸ் அளித்து விடுவாராம். அவ்வாறு வெளிநாட்டில் இருந்தால் மட்டுமே வர மாட்டாராம், மற்றபடி இங்கே இருந்தால் வீட்டிற்கு வந்து சஞ்சீவ் மகளுக்கு அவர் சர்ப்ரைஸ் ஏற்படுத்திவிடுவார் என்று ஒரு பேட்டியில் சஞ்சீவ் மனைவியான முன்னாள் சீரியல் நடிகையான ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.