தேர்தலில் போட்டியிடாததற்கு பதிலளித்த நடிகை ஸ்ரீ பிரியா

0

சென்னை:

தமிழக தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த நடிகை ஸ்ரீ பிரியா, `நான் மக்களைச் சந்திக்க விருப்பப்படுகிறேன். மக்களின் எண்ணம் மற்றும் தேவைகளைத் தெரிந்துகொள்ள எண்ணுகிறேன் . அதனால், பிரசாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அடுத்து வரும் தேர்தல்களில், தலைவர் முடிவெடுத்தால், நிச்சயம் வேட்பாளராக களத்தில் இறங்குவேன் ’ என்று தெரிவித்தார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சார பணியில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.