சர்வதேச அளவில் முதலிடம் பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் திரைப்படம் பற்றி வெளியான முழு விவரம்

0

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆங்கில தொடர் சரவதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும் . அந்த சீரிஸ்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் 8 வது சீசன் முதல் எபிசோடு இன்று இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது . அதிலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் சர்வதேச அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 1191 ல் அமெரிக்காவின் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டின் என்பவர் எழுதிய எ சோங் ஆப் ஐஸ் அண்ட் பயர் என்ற புத்தகத்தை மையமாக கொண்டு கேம் ஆஃப் த்ரோன்ஸ் உருவாக்கப்பட்டது. இதன் முதல் எபிசோடு கடந்த 2011ம் ஆண்டு வெளியானது.

சிறப்பான வரவேற்புடன் அடுத்தடுத்து 7 சீசன்களை வெளியானது. ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள் அடங்கியது . இப்போது இந்த தொடரின் இறுதி சீசன் வெளியாகியுள்ளது. இதற்கு வேண்டி ஒருவருடமாக ரசிகர்கள் காத்திருந்தார்கள்.டிவிட்டரில் #கேம் ஆஃப் த்ரோன்ஸ் என முதலிடத்தை பிடித்தது. முக்கியமாக இதில் வரும் கதாபாத்திரங்கள் கூட டிரெண்டாகி கொண்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.