இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெளியேற்றம்

0

இன்டியன்வெல்ஸ்:

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை எதிர்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த போட்டியில் ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.