முக்கிய வழக்கு விசாரணை …. இலங்கை நீதிமன்றம் விடுத்துள்ள செய்தி
இலங்கையில் யாழில் போராட்டத்தில் செயல் பட்ட வேலன் சுவாமி உட்பட மூன்று பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வெிசாரணைகளுக்காக வழக்காளிகள் சார்பில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி தவராசா ஆஜராகியிருந்தார். கடந்த 15 ம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ் நீதிமன்ற நீதவான் A.A.ஆனந்த ராஜா தலைமையில் நேற்று […]
Read More