சூப்பரான ஆலு பிரெட் டிக்கிஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் – தலா 5 மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா – தலா அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு உப்பு,எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஆலு பிரெட் டிக்கிஸ் செய்வதற்கு தேவையான கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் உருளைகிழங்கை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். அதனை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும். இதனை […]

Read More

சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : பேரீச்சம்பழம் – 1/4 கிலோ சாக்லேட் – 100 கிராம் தேங்காய் – 1/2 மூடி செய்முறை : பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும். சாக்லேட்டை உருக்கி கொள்ளவும். உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

Read More

அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்: அத்திப்பழம் – 10 பேரிச்சம் பழம் – 30 பாதாம் தூள் – 3 மேசைக்கரண்டி சீனி – ஒரு கப் நெய் – 50 கிராம் எண்ணெய் – கால் கப் கார்ன் ஃப்ளார் – 3 மேசைக்கரண்டி ஏலக்காய்த் தூள் – சிறிது முந்திரி – 8 செய்முறை: அத்திப்பழத்தைச் சின்ன நறுக்கி கொள்ளவும். பேரிச்சம் பழத்திலுள்ள விதையை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் நெய் […]

Read More

பாதாம் ஷிரோ செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: பாதாம் – 100 கிராம் காய்ச்சிய பால் – ½ லிட்டர் சர்க்கரை – 6 தேக்கரண்டி ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி குங்குமப்பூ – 1 கிராம் நெய் – தேவையான அளவு செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் சூடானதும், பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க […]

Read More

மீன் மிளகு வறுவல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : துண்டு மீன் – 1/2 கிலோ மிளகுத்தூள் – 4 ஸ்பூன் எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும். தோசைக்கல்லில் சிறிதளவு […]

Read More

குஜராத் ஸ்பெஷல் ஸ்ரீகண்ட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: கெட்டி தயிர் – 250 ml சர்க்கரை – 1/4 கப் பாதாம் மற்றும் முந்திரி தலா – 10 உப்பு சேர்க்காத பிஸ்தா – 8 ஏலக்காய் – 2 ஜாதிக்காய் பூ – 2 இழைகள். செய்முறை: இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, தயிரை ஒரு மெல்லிய துணி கொண்டு மூட்டை கட்டி வடிகட்டவும். பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தா மற்றும் ஜாதிக்காய் பூவை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் […]

Read More

வெந்தயக்கீரை பொங்கல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் பாசிப் பருப்பு – அரை கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 வெந்தயக்கீரை – 1 கட்டு இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிது நெய் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – அரை தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு தாளிக்க: மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பட்டை – துண்டு லவங்கம் – […]

Read More

கேழ்வரகு ஆப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : கேழ்வரகு – 2 கப் சாதம் – அரை கப் சோடா மாவு – அரை டீஸ்பூன் துருவிய தேங்காய் – 1 1/2 கப் நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : கேழ்வரகு மாவை சலித்து ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் வறுத்து ஆற வையுங்கள். மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு […]

Read More

ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : ஓட்ஸ், கேழ்வரகு மாவு – தலா ஒரு கப், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன், பொட்டுக் கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன், நெய், உப்பு – தேவையான அளவு […]

Read More

ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: ஓட்ஸ் – 1/2 கப் பாசி பருப்பு – 1/2 கப் வெங்காயம் – 1 இஞ்சி – 1 பச்சை மிளகாய் – 2 கேரட் – 1 பீன்ஸ் – 10 பச்சை பட்டாணி – 1/4 கப் பெருங்காய தூள் – சிறிதளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு, கொத்தமல்லி இலை – தேவையான அளவு நெய் – 2 […]

Read More