‘கோபத்தை குறைத்து கொள் உன்னி முகுந்தா … நான் யாரையும் முதுகில் குத்துவதில்லை’ என கூறும் பாலா
மாளிகாப்புரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் உன்னி முகுந்தனுக்கும் யூடியூபருக்கும் இடையேயான பிரச்சனை சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. இதற்கிடையில் நடிகர் பாலாவின் பெயரும் வெளி வந்தது. சந்தோஷ் வர்கியுடன் பாலா இருக்கும் புகைப்படமும், சீக்ரெட் ஏஜென்ட் என்ற யூடியூப் வோல்கரும் வெளிவரும் போது, ரசிகர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இந்நிலையில் இப்போது பாலா உன்னி முகுந்தனிடம் கோபத்தை குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். உன்னி முகுந்தனுடன் இணைந்து நடிக்கவும் தயாராக இருப்பதாக பாலா தெரிவித்துள்ளார். […]
Read More