செல்போன் தயாரிப்பில் 2-வது நாடாக உயர்ந்த இந்தியா… – Dinaseithigal

செல்போன் தயாரிப்பில் 2-வது நாடாக உயர்ந்த இந்தியா…

சென்னை விமான நிலையத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும், செல்போன் தயாரிப்பில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாகவும், தமிழகத்தில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *