தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுனர் – Dinaseithigal

தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுனர்

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக இருக்கிறது என்றார். உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *