போஸ்டர்கள் மூலம் சண்டை : விஜய் – அஜித் ரசிகர்கள்! வைரல் வீடியோ … – Dinaseithigal

போஸ்டர்கள் மூலம் சண்டை : விஜய் – அஜித் ரசிகர்கள்! வைரல் வீடியோ …

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடித்த திரைப்படம் துணிவு .சமீபத்தில் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அஜித்தின் மாஸ் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

போஸ்டர்கள் மூலம் சண்டை போட்ட விஜய் – அஜித் ரசிகர்கள்! விஜய் அஜித் ரசிகர்களிடையே வைரலான புகைப்படங்கள் போஸ்டர்போஸ்டர் சண்டை
இந்நிலையில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே விஜய் ரசிகர்கள் மதுரையில் துணிவு பெயரைக் கூறி அஜித் ரசிகர்களை தாக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை தாக்கி வாரிசு படத்தின் பெயரை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டினார்கள்.தற்போது அந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *