இலங்கையில் மீண்டும் களமிறக்கப்படும் ராணுவத்தினர் – Dinaseithigal

இலங்கையில் மீண்டும் களமிறக்கப்படும் ராணுவத்தினர்

இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ராணுவம் மீண்டும் குவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து இராணுவ வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *