உடல் பருமனை குறைக்க சில எளிய வழிகள் – Dinaseithigal

உடல் பருமனை குறைக்க சில எளிய வழிகள்

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிரமந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர்பெருஞ்சீரகம் போன்றவற்றை பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

வாழைத்தண்டு சாறுஅருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தாலும் உடலில் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும், உடல் எடையும் குறையும்புத்துணர்வாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *