பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சிறந்த எளியமையான வழிகள் – Dinaseithigal

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சிறந்த எளியமையான வழிகள்

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் அந்த வெந்தயத்துடன் தேங்காய் பால் சேர்த்து நைசாக அரைத்து பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து பின் குளித்து வந்தால் பேன் , பொடுகு தொல்லை விரைவில் குறைய தொடங்கும்.

குப்பை மேனி கீரை சாறு எடுத்து அதை குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளித்து வர வேண்டும். 10 பூண்டுகளை தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள்இத்துடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுழுவதும் தேய்த்து அரைமணிநேரத்தில் கழித்து குளிக்கவும்.

பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர்பேக்காக போட்டுக் கொள்ளவும்சுமார் ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *