நரைமுடியை குறைக்கும் காபித்தூள் தெரியுமா? – Dinaseithigal

நரைமுடியை குறைக்கும் காபித்தூள் தெரியுமா?

நீங்கள் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துகிக்கொண்டு அதை கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு, அதில் 2 முதல் 3 தேக்கரண்டி காபி தூள் சேர்க்கவும்.

இப்போது சிறிய ஃபிளேமில் சிறிது நேரம் கொதிக்க விடவும். இந்த நீர் பாதியாக மாறியதும், கேஸ்ஸை அணைக்கவும். இப்போது இந்த கலவை சிறுது ஆரியப் பிறகு உங்களின் முடியைத் திறந்து, காட்டனின் உதவியுடன், முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவவும்.

பின்னர் முடியை கட்டி 1 மணி நேரம் உலர வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும். நீங்கள் விரும்பினால், காபி தூள் மற்றும் மருதாணியை பேஸ்ட் செய்து, ஹேர் பேக் போல கூந்தலில் தடவலாம். எனவே இந்த செயல்முறை மூலம் உங்கள் முடி நிறம் இயற்கையாகவே கருமையாகவும் அழகாகவும் மாற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *